இன்று முதல் குரூப் 4 படிக்க வேண்டியவை
வெற்றியை நிர்ணயிப்பது ...
1.மொழி பாடம் திருப்புதல் குறைந்தது ஒரு நாளைக்கு ஒரு புத்தகம் 6 மற்றும் 8 வது புத்தகம் ஒரே நாளில் ஏற்கனவே நன்று படித்து இருந்தால் மீண்டும் படித்து விடலாம் ...
2.மற்ற மொழி பாடம் 7 ஒரு நாள்
3.9 மற்றும் 10 வது மொழிபாடம் ஒவ்வொன்றிற்கும் 2நாள்
4.நடப்பு நிகழ்வுகள் நாள் ஒவ்வொன்றிற்கும் ஒரு மாதம் குறைந்தது 2017 மே முதல் ஜனவரி 2018 வரை
5.கணிதம் முக்கியமாக பார்க்க வேண்டும்
6.அரசியலமைப்பு எளிதில் மதிப்பெண் பெறலாம்
ஒருமுறை திருப்புதல் அவசியம்
ஏற்கனவே படித்த பாடங்கள் மட்டும் திருப்புதல் செய்யலாம் . .காலம் பொறுத்து...புதியதாக எதுவும் படிக்க வேண்டாம் ..
7.மொழிபாடம் 11 மற்றும் 12 வது புத்தகம் ஒரு நாளில் படிக்கலாம் ..
8.பழைய தேர்வு வினாத்தாள் பயிற்சி பெற வேண்டும் ....
9.மேற்கண்ட நான்கு எவ்வளவு பயிற்சி மற்றும் திருப்புதல் செய்கின்றீர்களோ அதுதான் உங்கள் வெற்றியை தீர்மானிக்கும் ....
10.எல்லா புக்கும் படித்தவர்கள் மீதி இருக்கின்ற அந்த பேஸ்புக் படிக்க சென்று விடாதீர்கள் ......
11.எத்தனை இலட்சம் பேர் தேர்வு எழுதுகிறார்கள் என்பது முக்கியம் அல்ல...எப்படி பயிற்சி மற்றும் முயற்சி செய்து உள்ளார்கள் என்பது முக்கியம்
12.கட் ஆப் குறித்து கவலைபட தேவையில்லை..
உங்களுக்கு தேவை ஒரு இடம் ...ஒரு காலி பணியிடம் இருந்தாலும் அது உங்களுக்கு தான் என்பதை விட எனக்கு மட்டும் தான் என்ற நம்பிக்கையில் தேர்வு எழுத செல்லுங்கள்....
13.தேர்வாணையம் பற்றிய புகார் குறித்து குரூப் 4 மற்றும் 2 அளவில் கவலைபட தேவையில்லை ..
14.தேர்வு பற்றிய அடுத்த பதிவில் விரைவில் சந்திப்போம் ....

No comments:
Post a Comment